Close Button

Sprouts Sandwich

share
Sprouts Sandwich

Description

Cooking Time

Preparation Time : 10

Cook Time : 5

Total Time : 15

Ingredients

Serves 2

  • 1.பிரட் - 4 2.காரட் - 1 3.வெங்காயம் - 1 4.முட்டைகோஸ் - 3 டீஸ்பூன் 5.முளைகட்டிய பாசிபயிறு - 4டீஸ்பூன் 6.மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் 7.கரம்மசாலா தூள் - 1/4 டீஸ்பூன் 8.மல்லிதழை - 2டீஸ்பூன் 9.உப்பு - தேவையான அளவு 10.எண்ணெய் - தேவையான அளவு

  • கிரீன் சட்னி 1.புதினா - 2 டீஸ்பூன் 2.மல்லிதழை - 2 டீஸ்பூன் 3.பச்சைமிளகாய் - 1 4.உப்பு - 2 சிட்டிகை 5.எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்

Directions

  • 01

    1.வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்,துருவிய காரட்,முட்டைகோஸ் ,பாசிபயிறு, உப்பு,வற்றல்தூள்,சேர்த்து வதக்கவும். 2.வதங்கிய பின்னர் மல்லிதழை தூவி இறக்கவும். 3.புதினா, மல்லி,எலுமிச்சை சாறு,பச்சைமிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும். 4.பின்னர் புதினா விழுதை பிரட்டின் மேல் தடவ்வும்.பின் வதக்கிய மசாலாவை மேலே பரப்பவும்.இன்னொரு பிரட் வைத்து மூடி டோஸ்டரில் வைத்து இருபுறமும் சிவந்ததும் எடுக்கவும்

Review

0

Please Login to comment

#Tags

Link copied