தக்காளி 🍅 தொக்கு

Copy Icon
Twitter Icon
தக்காளி 🍅 தொக்கு

Description

Cooking Time

Preparation Time :15 Min

Cook Time : 15 Min

Total Time : 30 Min

Ingredients

Serves : 4
  • தக்காளி - 1/4 கிலோ (நறுக்கியது) புளி தண்ணீர் - 1/2 கப் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் வெந்தயம் - 1/2 டீஸ்பூன் பெருங்காயம் - 1 /4 டீஸ்பூன் நல்லெண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு

Directions

  • நறுக்கிய தக்காளியை நன்றாக விழுதாக அரைத்துக் கொள்ளவும்.ஒரு வெறும் வாணலியில் வெந்தயம் சேர்த்து வறுத்து,மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடு செய்து கடுகு, கருவேப்பிலை, பெருங்காயம், வெந்தயப்பொடி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
  • பின்னர் அரைத்த தக்காளி விழுது சேர்த்து நன்கு வதக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து தக்காளி விழுது பாதியாகும் வரை வேக விடவும்.
  • தக்காளி விழுது பாதியாகக் குறைந்த பின் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், புளி தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி சிறுதீயில் வைத்து நன்கு கிளறி இறக்கவும்.