எக் பிட்ஸா

Copy Icon
Twitter Icon
எக் பிட்ஸா

Description

Cooking Time

Preparation Time :5 Min

Cook Time : 5 Min

Total Time : 10 Min

Ingredients

Serves : 1
  • முட்டை - 3 பிரட் - 1 வெங்காயம் - 1/2 ☂️ குடைமிளகாய் - 1/2 உப்பு - தேவையான அளவு மிளகுதூள் - 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன் டொமேட்டோ சாஸ் - 2 ஸ்பூன் சீஸ் - தேவையான அளவு

Directions

  • முட்டையை உப்பு , மிளகுதூள், சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும். பிரட்டை தூளாக்கி கொள்ளவும்
  • வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயம், குடைமிளகாய் சிட்டிகை உப்பு சேர்த்து 1 நிமிடம் வதக்கி இறக்கவும்.
  • தோசைகல்லில் எண்ணெய் ஊற்றி முட்டையை ஊற்றவும். பிரட் தூளை மேலே தூவி விடவும்.
  • பிரட்டி போடவும்.அதன் மேல் டொமேட்டோ சாஸ் தடவ்வும். அதன் மேல் வதங்கிய காய்களை பரப்பவும்.
  • துருவிய சீஸை தூவி 2 நிமிடம் மூடி வைக்கவும்.