Close Button

தேங்காய் இனிப்பு பூரணம்(IFB. Contest)

தேங்காய் இனிப்பு பூரணம்(IFB. Contest)

Cooking Time

Preparation Time : 20

Cook Time : 30

Total Time : 50

Ingredients

Serves 4

  • 1 மூடி தேங்காய் துருவினது

  • வெல்லம் 1/3

  • ஏலப்பொடி 1/2 டீஸ்பூன்

Directions

  • 01

    வெல்லம் சிறிது தண்ணீர் விட்டு மைக்ரோவில் வைத்து 3 நிமிடம் கரைய விடவும்

  • 02

    பின் தேங்காய் சேர்த்து 2 நிமிடம் வைக்கவும்

  • 03

    வெளியில் எடுத்து கிளறி திரும்பவும் வைக்கவும்

  • 04

    கெட்டியாக சேர்ந்து வரும் வரை வைத்து எடுக்கவும்

  • 05

    ஏலக்காய் பொடி சேர்க்கவும்

Review

0

Please Login to comment

Link copied