வெங்காய பக்கோடா

Copy Icon
Twitter Icon
வெங்காய பக்கோடா

Description

Cooking Time

Preparation Time :15 Min

Cook Time : 10 Min

Total Time : 25 Min

Ingredients

Serves : 4
  • 1.பெரிய வெங்காயம் - 3 2.கடலைமாவு – 1 கப் 3.அரிசிமாவு – 1 மேசைக்கரண்டி 4.பூண்டு விழுது - 1 ஸ்பூன் 5.மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி 6.சீரகதூள் – 1 /2 தேக்கரண்டி 7.பெருங்காயம் - 1 சிட்டிகை 8.உப்பு – சுவைக்கேற்ப 9.எண்ணெய் - தேவையான அளவு

Directions

  • வெங்காயத்தை தோல் நீக்கி மெல்லிய நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.
  • கொடுத்துள்ள பொருட்களில் கடலைமாவு முதல் உப்பு வரையுள்ள பொருட்களை, சிறிது தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்
  • வெங்காய துண்டுகளை மாவில் நன்கு கலந்து எடுத்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
  • சுவை மிக்க வெங்காய பக்கோடா தயார்.