சிக்கன் லாலிபாப்!

Copy Icon
Twitter Icon
சிக்கன் லாலிபாப்!

Description

Cooking Time

Preparation Time :15 Min

Cook Time : 15 Min

Total Time : 30 Min

Ingredients

Serves : 6
  • சிக்கன் லாலிபாப் பீஸ் - 6


  • கார்ன் மாவு - 3 ஸ்பூன்


  • மைதா மாவு - 3 ஸ்பூன்


  • வற்றல்தூள் - 2 ஸ்பூன்


  • இஞ்சிபூண்டு விழுது - 2 ஸ்பூன்


  • முட்டை - 2


  • மிளகுதூள் - 1/2 ஸ்பூன்


  • எலுமிச்சைசாறு - 2 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு

Directions

  • சிக்கனை சுத்தம் செய்து வைக்கவும்.
  • மசாலா பொருட்கள் அனைத்தையும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கரைக்கவும்.
  • பின் சிக்கன் துண்டுகளை அதில் நன்கு பிரட்டி எடுத்து 1 மணி நேரம் ஊறவைத்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்பவும்.