தக்காளி 🍅 சேமியா

Copy Icon
Twitter Icon
தக்காளி 🍅 சேமியா

Description

Cooking Time

Preparation Time :15 Min

Cook Time : 15 Min

Total Time : 30 Min

Ingredients

Serves : 3
  • 1. சேமியா- 200 கிராம் 2. தக்காளி 🍅 - 100 கிராம் 3.பச்சைமிளகாய் - 2 4.இஞ்சி, பூண்டு விழுது - 1ஸ்பூன் 5.புதினா,மல்லி - சிறிதளவு 6.பட்டை- 1 துண்டு 7.ஏலம்,கிராம்பு - 1 8.வெங்காயம் - 1 9.வற்றல்தூள் - 1/2 ஸ்பூன் 10.உப்பு - தேவையான அளவு 11.எண்ணெய் - தேவையான அளவு 12. சோம்பு - 1/4 ஸ்பூன்

Directions

  • 🍅 தக்காளியை கழுவி நன்கு அரைத்து கொள்ளவும். சேமியாவை உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை,சோம்பு,கிராம்பு,ஏலம் தாளித்து வெங்காயம்,பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • நன்கு வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  • தக்காளி விழுது சேர்க்கவும்.வற்றல்தூள், புதினா,மல்லி ,உப்பு சேர்த்து சிறுதீயில் வைக்கவும்.
  • எண்ணெய் பிரிந்த்தும் வேகவைத்த சேமியா சேர்த்து ஒரு சேர கிளறி இறக்கவும்.