கறி தோசை ரோல்

Copy Icon
Twitter Icon
கறி தோசை ரோல்

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 4
  • தோசை மாவு 1 கப்


  • மட்டன் கிரேவி 1 கப்


  • 50 மில்லி எண்ணெய்

Directions

  • தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் தோசையை ஊற்றி மூடி வைத்து வேகவிடவும் பிறகு செய்து வைத்துள்ள மட்டன் கிரேவியை அதன் மேல் தடவி மசாலா தோசையில் சாரும் வரை இரண்டு நிமிடம் மூடி வைத்து வேக விடவும்
  • பிறகு தோசையை சிறிய ரோல் துண்டுகளாக கட் செய்து பரிமாறலாம்