கறி தோசை ரோல்

கறி தோசை ரோல்

Cooking Time

Preparation Time : 10

Cook Time : 10

Total Time : 20

Ingredients

Serves 4

  • தோசை மாவு 1 கப்

  • மட்டன் கிரேவி 1 கப்

  • 50 மில்லி எண்ணெய்

Directions

  • 01

    தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் தோசையை ஊற்றி மூடி வைத்து வேகவிடவும் பிறகு செய்து வைத்துள்ள மட்டன் கிரேவியை அதன் மேல் தடவி மசாலா தோசையில் சாரும் வரை இரண்டு நிமிடம் மூடி வைத்து வேக விடவும்

  • 02

    பிறகு தோசையை சிறிய ரோல் துண்டுகளாக கட் செய்து பரிமாறலாம்

Review

0

Please Login to comment

Link copied