மட்டன் புரிதாஸ்

Copy Icon
Twitter Icon
மட்டன் புரிதாஸ்

Description

Cooking Time

Preparation Time :30 Min

Cook Time : 10 Min

Total Time : 40 Min

Ingredients

Serves : 3
  • maida மாவு 1 கப்


  • 1ஸ்பூன் உப்பு


  • எண்ணெய் 100 மில்லி


  • வெங்காயம்-3


  • தக்காளி 2


  • இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்


  • மட்டன் துண்டுகள் 10 பீஸ்


  • ஸ்வீட் கான் 1 கப்


  • பச்சைப்பட்டாணி 2 டேபிள்ஸ்பூன்


  • பெப்பர் தூள் 2 டேபிள்ஸ்பூன்


  • மிளகாய்த்தூள் 1ஸ்பூன்

Directions

  • மாவில் உப்பு எண்ணெய் சேர்த்து தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து கொள்ளவும் இந்த மாவை சப்பாத்திகளாக இட்டு தோசைக்கல்லில் இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்
  • கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தைப் பொன்னிறமாக வதக்கவும் பிறகு தக்காளி பச்சை பட்டாணி ஸ்வீட் கான் இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்த்து வதக்கவும்
  • மட்டன் துண்டுகளை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும் வதங்கிய வெங்காயத்துடன் அரைத்த கரித்துண்டுகள் மிளகாய்த்தூள் சேர்த்து கிளறவும் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக் கொள்ளவும்
  • செய்து வைத்துள்ள சப்பாத்தியை நடுவில் கறி கலவையை
  • சுருட்டி கிரில் தவாவில் எண்ணெய் சேர்த்து சூடு செய்யவும்
  • சப்பாத்தியை கட் செய்து பரிமாறலாம் தக்காளி சாஸ் உடன் தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்