பன்னீர் மசாலா தோசை ரோல்

Copy Icon
Twitter Icon
பன்னீர் மசாலா தோசை ரோல்

Description

Cooking Time

Preparation Time :15 Min

Cook Time : 10 Min

Total Time : 25 Min

Ingredients

Serves : 2
  • தோசை மாவு 1 கப்


  • பன்னீர் மசாலா செய்வதற்கு 1


  • பன்னீர் 50 கிராம்


  • வெங்காயம் 2


  • இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்


  • உப்பு-1 சிட்டிகை


  • மஞ்சள் தூள் 1 pinch


  • மிளகாய்த்தூள்-1 ஸ்பூன்


  • கரம் மசாலா 1/2 ஸ்பூன்


  • தயிர் 1 ஸ்பூன்


  • மல்லி இலை 1 pinch


  • எண்ணெய் 100 மில்லி

Directions

  • பன்னீர் மசாலா செய்வதற்கு வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும் பனீரை துருவிக்கொள்ளவும்
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறி விடவும்
  • வெங்காயம் வதங்கியவுடன் அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா தூள் சேர்த்து கிளறி பனீர் சேர்த்து கிளறவும்
  • பிறகு தயிர் மல்லி இலை தூவி கிளறி விடவும்
  • தோசை தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் தோசை மாவு எடுத்து தோசை ஊற்றவும் எண்ணெய் ஊற்றி முக்கால் பாகம் வேக விடவும்
  • பிறகு அதன் செய்து வைத்துள்ள பன்னீர் மசாலாவை வைத்து மீண்டும் மூடி வைத்து சிறிது நேரம் வேகவிடவும்
  • விரும்பிய வடிவில் கட் செய்து பரிமாறலாம்
  • சுவையான பன்னீர் மசாலா தோசை ரோல் தயார்