இனிப்பு நெல்லி

Copy Icon
Twitter Icon
இனிப்பு நெல்லி

Cooking Time

Preparation Time :15 Min

Cook Time : 1 Hr 0 Min

Total Time : 1 Hr 15 Min

Ingredients

Serves : 6
  • நெல்லிக்காய் 8


  • சக்கரை 1 கப்


  • குங்குமப்பூ 1/8 டீஸ்பூன்


  • ஏலப்பொடி 1 சிட்டிகை

Directions

  • நெல்லியை நன்றாக வேகவிடவும்
  • கொட்டையை எடுக்கவும்
  • சக்கரை கரைய விட்டு நெல்லியை போட்டு நன்கு கொதிக்கவிடவும்
  • 2 நாள் மூடி வைக்கவும்
  • நெல்லியை எடுத்து விட்டு சக்கரையை குங்குமப்பூ,ஏலம் சேர்த்து நெல்லியை போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும்