வீட்டில் செய்த நெய்

Copy Icon
Twitter Icon
வீட்டில் செய்த நெய்

Description

Homemade ghee

Cooking Time

Preparation Time :30 Min

Cook Time : 30 Min

Total Time : 1 Hr 0 Min

Ingredients

Serves : 5
 • பாலாடை - 2 வாரங்கள் சேமித்தது


 • முருங்கை இலை- 1 கைப்பிடி

Directions

 • தினமும் காய்ச்சிய பாலில் இருந்து கிடைக்கும் பாலாடையை இரண்டு வாரங்களுக்கு சேமித்து வைக்க வேண்டும்
 • பாலாடையை சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும்.
 • அரைத்து கிடைத்த கிரீமை சிறிது நேரம் குளிர வைக்கவும். வெண்ணை திரண்டு வரும்.
 • மேலும் வெண்ணெய் நன்கு கிடைக்க மத்து கொண்டு கடைந்து எடுக்கவும்
 • கடைந்து எடுத்த வெண்ணெயை சிறிது தண்ணீரில் மெதுவாக அலசவும்
 • கட்டியான பாத்திரத்தில் வெண்ணெயை சேர்த்து சூடாக்கவும்
 • வெண்ணெய் நன்கு உருகியதும் அதில் முருங்கை இலைகளை சேர்க்கவும்
 • முருங்கை இலைகள் நன்கு வதங்கியதும் நெய்யின் வாசனை வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கவும்
 • சிறிது நேரம் குளிர வைத்து முருங்கை இலைகளை வடிகட்டினால் நெய் ரெடி
 • நெய்யை வடிகட்டிய பின் கிடைத்த மொருகளான முருங்கை இலை களை சூடான சாதத்துடன் சாப்பிடலாம்