ஆரஞ்ச் ஜாம்

Copy Icon
Twitter Icon
ஆரஞ்ச் ஜாம்

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 30 Min

Total Time : 40 Min

Ingredients

Serves : 1
  • ஆரஞ்சு பழம்3


  • சக்கரை 2 கரண்டி

Directions

  • ஆரஞ்சு பழத்தை தோல் உறித்து ஜூஸ் எடுக்கவும்
  • அடுப்பில் வைத்து காய்ச்சவும்
  • பாதி ஆனதும் சக்கரை சேர்த்து கிளறவும்
  • கெட்டியானதும் இறக்கவும்