கண்ட திப்பிலி ரசம்

Copy Icon
Twitter Icon
கண்ட திப்பிலி ரசம்

Description

Cooking Time

Preparation Time :15 Min

Cook Time : 25 Min

Total Time : 40 Min

Ingredients

Serves : 3
 • புளி நெல்லி அளவு 1 உருண்டை


 • உப்பு1 டேபிள் ஸ்பூன்


 • வறுத்து அரைக்க கண்ட திப்பிலி 1/2 டேபிள் ஸ்பூன்


 • மிளகு 1/2 டீஸ்பூன்


 • மி.வற்றல் 1


 • பெருங்காயம் 1/2 ஸ்பூன்


 • தனியா 1 டேபிள் ஸ்பூன்


 • அரிசி திப்பிலி 1/2 டீஸ்பூன்


 • மஞ்சள் 1 சின்ன துண்டு


 • பூண்டு பல்10


 • து.பருப்பு1 டீஸ்பூன்


 • கறிவேப்பிலை 1 கொத்து


 • வறுக்க எண்ணை 1டேபிள் ஸ்பூன்


 • நெய் 1/2 ஸ்பூம்


 • கடுகு 1/2 ஸ்பூன்

Directions

 • புளி உப்பு கரைத்து அடுப்பில் கொதிக்க விடவும்
 • சாமான்களை வறுத்து தண்ணீர் விட்டு அரைத்து அதில் சேர்க்கவும்
 • 5 நிமிடம் கொதித்ததும் வேண்டிய தண்ணீர் விட்டு நுரைத்து வந்ததும் இறக்கி கடுகு தாளிக்கவும்
 • கறிவேப்பிலை சேர்க்கவும்