Peas, muntri pulau

Copy Icon
Twitter Icon
Peas, muntri pulau

Description

Cooking Time

Preparation Time :20 Min

Cook Time : 30 Min

Total Time : 50 Min

Ingredients

Serves : 3
  • பட்டாணி 1 கப்


  • கொத்தமல்லி 1/2 கட்டு


  • ப.மிளகாய்2


  • அரிசி 1/2 கப்


  • மிந்திரி8


  • கிராம்பு,பூண்டு 4-5


  • சீரகம்1 ஸ்பூன்,தனியா2 ஸ்பூன்


  • இஞ்சி சிறிது,ஏலம்3


  • எண்ணை ,நெய்,டால்டா 1 கரண்டி


  • உப்பு 1/2 டேபிள்ஸ்பூன்

Directions

  • மிந்திரி ,அரிசி வறுக்கவும்
  • பட்டாணி வேகவிடவும்
  • மற்ற சாமான்களை அரைத்து வைக்கவும்
  • விழுதை நெய் கலவையில் வதக்கி பட்டாணியையும் வதக்கவும்
  • அரிசியை சாதம் செய்யவும்
  • உப்பு சேர்த்து எல்லாம் கலக்கவும்