செளசெள தொகையல்

Copy Icon
Twitter Icon
செளசெள தொகையல்

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 3 Min

Total Time : 13 Min

Ingredients

Serves : 3
  • 1 செளசெள சீவின தோலி


  • உப்பு 1 டீஸ்பூன்


  • மி.வற்றல் 2-3


  • கடுகு 1 டீஸ்பூன்


  • உ.பருப்பு 4 டீஸ்பூன்


  • பொறிக்க எண்ணை 2 ஸ்பூன்


  • பெருங்காயம் சிறிய கட்டி 1


  • ( option) துருவின தேங்காய் 3 டீஸ்பூன்

Directions

  • எண்ணையில் சாமான்களை வறுத்து தோலியையும் வறுத்து உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்