மாவடு

Copy Icon
Twitter Icon
மாவடு

Description

Cooking Time

Preparation Time :30 Min

Cook Time : 1 Min

Total Time : 31 Min

Ingredients

Serves : 20
 • வடு மாங்காய் 1 கிலோ


 • கடுகு பொடி 25 கிராம்


 • காரப்பொடி 50 கிராம்


 • உப்பு 1 கை பிடி அளவு


 • விளக்கெண்ணை 2 ஸ்பூன்


 • தண்ணீர் 3 கப்


 • மஞ்சப்பொடி 2 ஸ்பூன்

Directions

 • மாவடுவை அலம்பி ஒரு துணியால் துடைக்கவும்
 • ஒரு பாத்திரத்தில் போட்டு2 ஸ்பூன்விளக்கெண்ணை விட்டு குலுக்கவும்
 • உப்பு ,பொடிகளை போட்டு நன்கு குலுக்கி விடவும்
 • மறு நாள் தண்ணீரை கொதிக்க வைத்து ஆறியதும்மாவடுவில் கொட்டவும்
 • 4,5 நாள் கழித்து ஊறி விடும்
 • சுவையானமாவடு ஊறுகாய் தயார்