- Meal Type
- Ingredient
- Cuisine
- Seasonal
- Dish
- Drinks
Please connect to Internet to continue
Cooking Time
Preparation Time : 10
Cook Time : 10
Total Time : 20
Ingredients
Serves 4
பிஸ்கட்10
க்ரீம் 1கப்
மிக்ஸ்டு ப்ரூட்ஸ் 1கப்(ஆப்பிள், திராட்சை,மாதுளை மாம்பழம், பைனாப்பிள், தர்பூசணி)
கலர் ஜெல்லி துண்டுகள் 5
Directions
பிஸ்கட்டின் மேல் க்ரீமை தடவிக் கொள்ளவும்
அதன் மேலே பொடியாக நறுக்கிய பழங்கள் என ஒவ்வொன்றாக வைத்து ஜெல்லி வைத்து அலங்கரித்து சாப்பிட சுவையாக இருக்கும்
குழந்தைகள் விரும்பக்கூடிய எளிதாக செய்யக்கூடிய க்ரீம் பிஸ்கட் ப்ரூட்ஸ் தயார்