பட்டாணி மசாலா தோசை

Copy Icon
Twitter Icon
பட்டாணி மசாலா தோசை

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 2
  • தோசை மாவு 1கப்


  • பட்டாணி மசாலா 5ஸ்பூன்


  • எண்ணெய் 5ஸ்பூன்

Directions

  • தோசை தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் தோசை ஊற்றி எண்ணெய் சேர்த்து வேக விடவும்
  • அதில் பட்டாணி மசாலா சேர்த்து மூடி வைத்து வேக விடவும் தோசை வெந்தவுடன் சாஸ் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்
  • சுவையான பட்டாணி மசாலா தோசை தயார்