சாக்லேட் தோசை பைட்ஸ்

Copy Icon
Twitter Icon
சாக்லேட் தோசை பைட்ஸ்

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 4
  • தோசை மாவு 1 கப்


  • சாக்லேட் சிறப்பு 1/4கப்


  • நெய் 4ஸ்பூன்

Directions

  • தவாவை அடுப்பில் வைத்து காய்ந்ததும் தோசையாக ஊற்றி நெய் சேர்த்து வேகவிடவும்
  • தோசை முக்கால் பாகம் வெந்தவுடன் சாக்லேட் சிறப்பு ஊற்றி மீண்டும் வேகவிடவும்
  • பிறகு சிறிய துண்டுகளாக கட் செய்து அதன் மேல் சாக்லேட் சிறப்பு ஊற்றி பரிமாறலாம்
  • எளிதில் செய்யக்கூடிய சாக்லேட் தோசை தயார்