கறி தோசை

Copy Icon
Twitter Icon
கறி தோசை

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 4
  • கறி கிரேவி 1கப்


  • தோசை மாவு 1 கப்


  • எண்ணெய் 5ஸ்பூன்

Directions

  • தோசை தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் தோசை ஊற்றவும் பிறகு எண்ணெயை ஊற்றி மூடிவைத்து வேகவிடவும்
  • தோசை முக்கால் பாகம் வெந்தவுடன் அதன் விலை கறி கிரேவி தடவவும் மூடி வைத்து வேக விடவும்
  • தோசை நன்கு வெந்தவுடன் சிறிய துண்டுகளாக கட் செய்து சாப்பிடலாம்
  • எளிதில் செய்யக்கூடிய கறி தோசை தயார்