கேரட் தேங்காய் லட்டு

Copy Icon
Twitter Icon
கேரட் தேங்காய் லட்டு

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 4
  • கேரட் 2


  • தேங்காய் துருவல் 1கப்


  • சர்க்கரை 1/4கப்


  • நெய் 10கிராம்


  • முந்திரி பருப்பு 10

Directions

  • கடாயில் நெய் சேர்த்து கேரட் துருவலை வதக்கிக் கொள்ளவும்
  • பிறகு தேங்காய் துருவலை வதக்கிக் கொள்ளவும் அதனுடன் முந்திரி பருப்பு சர்க்கரை சேர்த்துக் கிளறவும்
  • சர்க்கரை உருகி கெட்டியாக வந்தவுடன் உருண்டை பிடிக்கவும்
  • சுவையான எளிதில் செய்யக்கூடிய கேரட் தேங்காய் லட்டு தயார்