பனான ஜாம் பிஸ்கட்

Copy Icon
Twitter Icon
பனான ஜாம் பிஸ்கட்

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 4
  • பிஸ்கட் 5


  • வாழைப்பழம் 4


  • ஜாம் 1/4கப்

Directions

  • வாழைப்பழத்தை சிறிய வட்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்
  • பிஸ்கட்டில்மேல் ஜாமை தடவிக் கொள்ளவும் அதன் மேல் வாழை பழத்தை வைத்து ஜாம் சேர்த்து பிஸ்கட் வைத்து சாப்பிடலாம்
  • சுவையான குழந்தைகள் விரும்பக்கூடிய எளிதில் செய்யக்கூடிய ஜாம் பனானா பிஸ்கெட் தயார்