மைதா அப்பம்

Copy Icon
Twitter Icon
மைதா அப்பம்

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 4
  • மைதா மாவு 1கப்


  • முட்டை 2


  • பேக்கிங் சோடா 1 பின்ச்


  • சர்க்கரை 1கப்


  • எண்ணெய் 100 மில்லி

Directions

  • re பாத்திரத்தில் மைதா மாவுடன் உப்பு சர்க்கரை பேக்கிங் சோடா தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்
  • கடாயில் எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும் எண்ணெய் சூடானதும் கலந்து வைத்துள்ள மாவை சிறிய அப்பங்களாக எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்