Close Button

மைதா அப்பம்

மைதா அப்பம்

Cooking Time

Preparation Time : 10

Cook Time : 10

Total Time : 20

Ingredients

Serves 4

  • மைதா மாவு 1கப்

  • முட்டை 2

  • பேக்கிங் சோடா 1 பின்ச்

  • சர்க்கரை 1கப்

  • எண்ணெய் 100 மில்லி

Directions

  • 01

    re பாத்திரத்தில் மைதா மாவுடன் உப்பு சர்க்கரை பேக்கிங் சோடா தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்

  • 02

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும் எண்ணெய் சூடானதும் கலந்து வைத்துள்ள மாவை சிறிய அப்பங்களாக எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

Review

0

Please Login to comment

Link copied