Open banana bread Jam sandwich

Copy Icon
Twitter Icon
Open banana bread  Jam sandwich

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 4
  • ப்ரெட் துண்டுகள் 4


  • வாழைப்பழம் 2


  • ஜாம் 1/2கப்

Directions

  • பிரெட் துண்டின் மேல் ஜாமை தடவி கொள்ளவும்
  • அதன்மேல் வாழைப்பழத்தை வைக்கவும் வாழைப்பழத் துண்டுகளன் மேல் ஜாம் வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்
  • குழந்தைகள் விரும்பக்கூடிய எளிதில் செய்யக்கூடிய சான்ட்விச் தயார்