சாக்கோ பனான பிஸ்கட்

Copy Icon
Twitter Icon
சாக்கோ பனான பிஸ்கட்

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 4
  • வாழைப்பழம் 3


  • பிஸ்கட் 10


  • சாக்லேட் சிறப்பு 1கப்

Directions

  • வாழைப்பழத்தை மட்டமாக சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்
  • பிஸ்கட்டில் சாக்லேட் சிறப்பை தடவி அதன் நடுவில் வாழைப்பழத்தை வைத்து மூடி மேலே உள்ள ஒரு பிஸ்கட் சாக்லெட் சிறப்பு சேர்த்து சாப்பிடலாம்
  • குழந்தைகள் விரும்பக்கூடிய எளிதில் செய்யக்கூடிய banana சாக்லேட் பிஸ்கெட் தயார்