திராட்சை ஜூஸ்

Copy Icon
Twitter Icon
திராட்சை ஜூஸ்

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 3
  • திராட்சை 200கிராம்


  • சர்க்கரை 1கப்


  • ஐஸ் கட்டிகள் 10

Directions

  • மிக்ஸியில் திராட்சை துண்டுகளை நைசாக அரைத்து வடிகட்டிக் கொள்ளவும்
  • திராட்சை சாருடன் ஐஸ் கட்டிகள் சர்க்கரை சேர்த்துக் கலந்து பரிமாறலாம்
  • எளிதில் செய்யக்கூடிய திராட்சை ஜூஸ் தயார்