சாக்லேட் பனியாரம்

Copy Icon
Twitter Icon
சாக்லேட் பனியாரம்

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 4
  • அரிசி மாவு 1 கப்


  • சாக்லேட் துண்டுகள் 10


  • சர்க்கரை 1கப்


  • நெய் 100 மில்லி

Directions

  • அரிசி மாவுடன் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்
  • பனியாரம் கடாயை அடுப்பில் வைத்து காய்ந்ததும் முதலில் ஒரு கரண்டி மாவை ஊற்றவும் அதன் நடுவில் சாக்லேட் துண்டுகளை வைத்து வேகவிடவும் மீண்டும் ஒரு கரண்டி மாவை ஊற்றி நெய் ஊற்றி இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்
  • இதேபோல் எல்லா பணியாளர்களையும் சுட்டு எடுக்கவும்