ப்ரெட் எக் ஆம்லெட்

Copy Icon
Twitter Icon
ப்ரெட் எக் ஆம்லெட்

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 2
  • முட்டை 2


  • ப்ரெட் 4


  • மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்


  • எண்ணெய் 5ஸ்பூன்


  • உப்பு 1/2ஸ்பூன்

Directions

  • ஒரு பாத்திரத்தில் முட்டை மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
  • தோசை தவாவில் காய்ந்ததும் கலந்து வைத்துள்ள முட்டைகலவையை ஊற்றவும் அதன் மேல் ப்ரெட் துண்டுகளை வைத்து எண்ணை ஊற்றி இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்
  • சுவையான எளிதில் செய்யக்கூடிய பிரட் முட்டை ஆம்லெட் தயார்