- Meal Type
- Ingredient
- Cuisine
- Seasonal
- Dish
- Drinks
Please connect to Internet to continue
Description
Cooking Time
Preparation Time : 10
Cook Time : 10
Total Time : 20
Ingredients
Serves 4
வாழைப்பழம்3
பால் 2 கப்
சாக்லேட் சிரப் 5 ஸ்பூன்
ஐஸ் கட்டிகள் 10
சர்க்கரை 1/2கப்
Directions
மிக்ஸியில் வாழைப்பழத்தை நைசாக அரைத்துக் கொள்ளவும் அதனுடன் பால் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்
அதனுடன் சாக்லேட் சிறப்பு ஐஸ் கட்டிகள் சேர்த்து கலந்து பரிமாறலாம்
சுவையான எளிதில் செய்யக்கூடிய சாக்கோ பனானா மில்க் ஷேக் தயார்