சப்போட்டா ஜெல்லி

Copy Icon
Twitter Icon
சப்போட்டா ஜெல்லி

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 4
  • சப்போட்டா பழம் 2


  • ஜெலட்டின் பவுடர் 2 ஸ்பூன்

Directions

  • சப்போட்டா பழத்தை மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்
  • ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் ஜெலட்டின் பவுடர் சேர்த்து நன்கு சூடு செய்யவும்
  • ஜெலட்டின் தண்ணீருடன் அரைத்த சப்போட்டா விழுதை சேர்த்து சிறிது நேரம் கலந்து ஆறவிடவும்
  • எளிதில் செய்யக்கூடிய சப்போட்டா ஜெல்லி தயார்