சத்துமாவு உருண்டை

Copy Icon
Twitter Icon
சத்துமாவு உருண்டை

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 4
  • சத்து மாவு 1 கப்


  • தண்ணீர் 1 கப்


  • சர்க்கரை 1 கப்


  • முந்திரிபருப்பு 10

Directions

  • ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடு செய்யவும்
  • சத்து மாவு சர்க்கரை முந்திரி பருப்பு சூடான தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து உருண்டை பிடித்துக் கொள்ளவும்
  • சுவையான எளிதில் செய்யக்கூடிய சத்துமாவு உருண்டை தயார்