பாஸ்தா சிப்ஸ்

Copy Icon
Twitter Icon
பாஸ்தா சிப்ஸ்

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 4
  • பாஸ்தா 100 கிராம்


  • கான்பிளவர் மாவு 4 ஸ்பூன்


  • உப்பு 1 ஸ்பூன்


  • மிளகாய் தூள் 1ஸ்பூன்


  • எண்ணெய் 100 மில்லி

Directions

  • ஒரு பாத்திரத்தில் பாஸ்தா வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  • வேக வைத்த பாஸ்தாவை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி கான்பிளவர் மாவு பிரட்டிக் கொள்ளவும்
  • கடாயில் எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும் எண்ணெய் சூடானதும் பிரட்டி வைத்துள்ள பாஸ்தாவை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
  • பொரித்த பாஸ்தாவில் உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்
  • எளிதில் செய்யக்கூடிய பாஸ்தா சிப்ஸ் தயார்