பிரெஞ்ச் ப்ரெஸ்

Copy Icon
Twitter Icon
பிரெஞ்ச் ப்ரெஸ்

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 3
  • ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் 1 கப்


  • உப்பு 1பின்ச்


  • எண்ணெய் 100 மில்லி


  • பெப்பர் தூள் 1ஸ்பூன்

Directions

  • கடாயில் எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும்
  • எண்ணெய் சூடானதும் french fries களை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  • பிறகு உப்பு பெப்பர் தூள் சேர்த்து கிளறி விடவும் சாப்பிட சுவையாக இருக்கும்
  • சுவையான எளிதில் செய்யக்கூடிய french fries தயார்