Close Button

எலுமிச்சை புதினா மசாலா ஜூஸ்

 எலுமிச்சை புதினா மசாலா ஜூஸ்

Cooking Time

Preparation Time : 10

Cook Time : 10

Total Time : 20

Ingredients

Serves 2

  • எலுமிச்சம்பழம் 2

  • புதினா 1கைப்பிடி

  • மிளகாய் தூள் 1 ஸ்பூன்

  • உப்பு 1ஸ்பூன்

  • ஐஸ் கட்டிகள் 1 கப்

  • தண்ணீர் 2 கப்

Directions

  • 01

    ஒரு பாத்திரத்தில் எலுமிச்சைச் சாறு உப்பு மிளகாய் தூள் ஐஸ் கட்டிகள் சேர்த்து கலந்து கொள்ளவும்

  • 02

    அதனுடன் புதினா இலைகள் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  • 03

    சுவையான எளிதில் செய்யக்கூடிய செரிமானம் செய்யக்கூடிய எலுமிச்சை புதினா மசாலா ஜூஸ் தயார்

Review

0

Please Login to comment

#Tags

Link copied