Close Button

பீட்ரூட் சீஸ் பால்ல்/Beeteoot Cheese Balls

பீட்ரூட் சீஸ் பால்ல்/Beeteoot Cheese Balls

Cooking Time

Preparation Time : 10

Cook Time : 10

Total Time : 20

Ingredients

Serves 3

  • பன்னீர் 50 கிராம்

  • பீட்ரூட் 2

  • மிளகாய் தூள் 2ஸ்பூன்

  • இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 ஸ்பூன்

  • சீஸ் லயேர் 4 பீஸ்

  • எண்ணை 100 மில்லி

  • உப்பு 1 சிஇட்டிகை

Directions

  • 01

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பீட்ரூட் துருவலை வதக்கிக் கொள்ளவும்

  • 02

    ஒரு பாத்திரத்தில் பன்னீரை மசித்துக்கொள்ளவும் அதனுடன் இஞ்சி பூண்டு விழுது மிளகாய்த்தூள் உப்பு வதக்கிய பீட்ரூட் துருவல் சேர்த்து பிசைந்து கொள்ளவும்

  • 03

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும்

  • 04

    பிசைந்து வைத்துள்ள பனீர் கலவையை நன்கு பிசைந்து சிறிய உருண்டைகளாக தட்டி அதன் நடுவில் சீசை வைத்து மூடி பெரிய பந்துகளாக உருட்டிக் கொள்ளவும்

  • 05

    உருட்டிய பன்னீர் துண்டுகளை எண்ணெயில் போட்டு இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

  • 06

    சுவையான எளிதில் செய்யக்கூடிய பனீர் சீஸ் பால்ஸ் தயார்

Review

0

Please Login to comment

#Tags

Link copied