Close Button

வெஜிடேபிள் முட்டை ரோல்/Egg Vegetable Roll

வெஜிடேபிள் முட்டை ரோல்/Egg Vegetable Roll

Cooking Time

Preparation Time : 10

Cook Time : 10

Total Time : 20

Ingredients

Serves 4

  • முட்டை 4

  • பொடியாக நறுக்கிய காய்கறிகள் 1கப் (கேரட் பீன்ஸ் குடை மிளகாய் வெங்காயம் )

  • மஞ்சள் தூள் 1 சிட்டிகை

  • பெப்பர் தூள் 3 ஸ்பூன்

  • எண்ணெய் 50 மில்லி

  • உப்பு 1 சிட்டிகை

Directions

  • 01

    ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் பொடியாக நறுக்கிய காய்கறிகள் மஞ்சள்தூள் பெப்பெர் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  • 02

    தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் கலந்து வைத்துள்ள முட்டை கலவையை ஊற்றவும் எண்ணெய் ஊற்றி இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும் பொரித்த முட்டையை சிறிய ரோல் லாக கட் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்

  • 03

    எளிதில் செய்யக்கூடிய குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய முட்டை வெஜிடபிள் ரோல் தயார்

Review

0

Please Login to comment

#Tags

Link copied