முட்டை பனியாரம் /Egg Appam

Copy Icon
Twitter Icon
முட்டை பனியாரம் /Egg Appam

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 3
  • முட்டை 4


  • வெங்காயம் 4


  • மல்லி இலை 1 கைப்பிடி


  • மஞசள்தூள் 1/2ஸ்பூன்


  • மிளகாய் தூள் 1ஸ்பூன்


  • எண்ணை 100 மில்லி


  • பெப்பேர் தூள் 1ஸ்பூன்

Directions

  • வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  • ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் உப்பு மஞ்சள்தூள் சேர்த்து வெங்காயம் மிளகாய் தூள் பெப்பேர் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  • பணியாரச் சட்டியை அடுப்பில் வைத்து காய்ந்ததும் எண்ணெய் விட்டு சிறிய பணியாரங்களாக ஊற்றி இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்
  • சுவையான எளிதில் செய்ய கூடிய முட்டை அப்பம் தயார்