அரிசி மாவு ரொட்டி/Rice Flour Rotti

Copy Icon
Twitter Icon
அரிசி மாவு ரொட்டி/Rice Flour Rotti

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 3
  • அரிசி மாவு 1 கப்


  • தேங்காய் துருவல் 1 கப்


  • உப்பு 1/2 ஸ்பூன்


  • எண்ணை 5ஸ்பூன்


  • தண்ணீர் 1கப்

Directions

  • ஒரு பாத்திரத்தில் அரிசி மாவுடன் உப்பு தண்ணீர் தேங்காய் துருவல் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
  • பிசைந்த மாவை சிறிய வட்டங்களாக தட்டி கொள்ளவும்
  • தோசை தவாவை அடுப்பில் வைத்து காய்ந்ததும் தட்டி வைத்துள்ள ரொட்டித் துண்டுகளை எண்ணெய் ஊற்றி இருபுறமும் சுட்டு எடுக்கவும்
  • சுவையான எளிதில் செய்ய கூடிய அரிசி மாவு ரொட்டி தயார்