பன்னீர் 65/Paneer 65

Copy Icon
Twitter Icon
பன்னீர் 65/Paneer 65

Enjoy rich authentic India paneer recipe! These paneer dishes are so simple and yet utterly flavoursome!

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 3
 • பன்னீர் 100 கிராம்


 • இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்


 • மஞசள்தூள் 1/4ஸ்பூன்


 • மிளகாய் தூள் 1ஸ்பூன்


 • தயிர் 3ஸ்பூன்


 • கரம் மசாாத்தூள் 1 ஸ்பூன்


 • உப்பு 1ஸ்பூன்


 • எண்ணெய் 200 மில்லி

Directions

 • பனீர் துண்டுகள் உடன் இஞ்சி பூண்டு விழுது உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் கரம்மசாலாத் தூள் தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும் சிறிது நேரம் ஊற விடவும்
 • கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தடவி வைத்துள்ள பன்னீர் துண்டுகளை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்
 • எளிதில் செய்யக்கூடிய குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்க கூடிய பன்னீர் 65 தயார்