குக்கரில் ஊற வைத்த வெள்ளை சுண்டலுடன் உப்பு தண்ணீர் சேர்த்து 4 விசில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
மிக்ஸியில் வெங்காயம் தக்காளி நைசாக அரைத்துக் கொள்ளவும்
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் தக்காளி விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறி விடவும் பிறகு இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்த்து கிளறவும் பிறகு சென்னா மசாலா பவுடர் சேர்த்து குக்கரில் சிறிது தண்ணீர் ஊற்றி ஒரு விசில் வேகவிடவும்
சுவையான எளிதில் செய்யக்கூடிய சென்னா மசாலா தயார்