பொரி உருண்டை/Puffed Rice Balls

Copy Icon
Twitter Icon
பொரி உருண்டை/Puffed Rice Balls

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 6
  • பொரி 1 கப்


  • வெல்லம் 2 கப்


  • ஏலக்காய்-2

Directions

  • ஒரு கடாயில் வெல்லத்தை பொடி செய்து அதனுடன் ஏலக்காய் சேர்த்து பாகு காய்ச்சிக் கொள்ளவும்
  • வெல்லப் பாகு நன்கு கெட்டியானவுடன் அதில் பொரி சேர்த்து கரண்டியால் கிளறிவிடவும்
  • சூடாக இருக்கும்போது உருண்டையாகப் பிடித்துக்கொள்ளவும்
  • எளிதில் செய்யக்கூடிய பொரி உருண்டை தயார்