வாழைக்காய் சிப்ஸ் /Raw Banana Chips

Copy Icon
Twitter Icon
வாழைக்காய் சிப்ஸ் /Raw Banana Chips

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 4
  • வாழைக்காய் 3


  • உப்பு 1 ஸ்பூன்


  • மிளகாய் தூள் 1ஸ்பூன்


  • மஞ்சள் தூள்1 சிட்டிகை


  • எண்ணெய் 100 மில்லி

Directions

  • வாழைக்காயை தோல் சீவி மெல்லியதாக சீவிக் கொள்ளவும்
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும் எண்ணெய் சூடானதும் வாழைக்காய்களை எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ளவும்
  • ஒரு பாத்திரத்தில் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும் பொரித்து வைத்துள்ள வாழைக்காயை அதில் சேர்த்து கலந்து சாப்பிட சுவையாக இருக்கும்
  • எளிதில் செய்யக்கூடிய வாழைக்காய் சிப்ஸ் தயார்