பன்னீர் சான்விச்

Copy Icon
Twitter Icon
பன்னீர் சான்விச்

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 3
  • பன்னீர் துண்டுகள் 50கிராம்


  • பிரெட் துண்டுகள் 8


  • வெங்காயம்-2


  • தயிர் 2ஸ்பூன்


  • இஞ்சி பூண்டு பேஸ்ட் 2ஸ்பூன்


  • மஞசள்தூள் 1/2ஸ்பூன்


  • மிளகை தூள் 1ஸ்பூன்


  • மல்லி இலை 1 கைப்பிடி


  • உப்பு 1 ஸ்பூன்


  • எண்ணை 100 மில்லி

Directions

  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறி விடவும் அதில் தயிர் உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து கிளறவும் பிறகு மல்லி இலை சேர்த்து கலவையை சிறிது நேரம் ஆற வைக்கவும்
  • பிரெட்டில் பன்னீர் மசாலாவை வைத்து அதின்மேல் பட்டர் தடவி போஸ்டரில் சிறிது நேரம் ப்ரெட் டோஸ்டரில் டோஸ்ட் செய்யவும்
  • எளிதில் செய்யக்கூடிய பன்னீர் சாண்ட்விச் தயார்