பன்னீர் popcorn

Copy Icon
Twitter Icon
பன்னீர் popcorn

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 4
 • பன்னீர் துண்டுகள் 100 கிராம்


 • உப்பு 1 சிட்டிகை


 • மிளகாய்த்தூள் 1ஸ்பூன்


 • இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்


 • கரம் மசாலா தூள் 1 ஸ்பூன்


 • மஞ்சள் தூள் 1 சிட்டிகை


 • ப்ரெட் க்ரம்ஸ்1 கப்


 • மைதா பேஸ்ட் 1 கப்


 • தயிர் 1 ஸ்பூன்


 • எண்ணெய் 100 மில்லி

Directions

 • ஒரு பாத்திரத்தில் பன்னீர் துண்டுகளுடன் உப்பு இஞ்சி பூண்டு விழுது மிளகாய்த்தூள் கரம் மசாலா தூள் மஞ்சள் தூள் தயிர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
 • பிசைந்து வைத்துள்ள பன்னீர் துண்டுகளை மைதா மாவில் தோய்த்து பிரெட் தூளில் பிரட்டி வைக்கவும்
 • எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும் எண்ணெய் சூடானதும் பிரட் தூளில் பிரட்டி வைத்துள்ள பனீர் துண்டுகளை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
 • எளிதில் செய்யக்கூடிய பன்னீர் popcorn தயார்