நேந்திரம் சிப்ஸ்

Copy Icon
Twitter Icon
நேந்திரம் சிப்ஸ்

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 5
  • நேந்திரம் வாழைப்பழம் 2


  • உப்பு 1 பின்ச்


  • மஞ்சள் தூள் 1 சிட்டிகை


  • பொரிப்பதற்கு தேங்காய் எண்ணெய் 200 மில்லி

Directions

  • நேந்திரம் வாழைக்காயை தோல் சீவி இல்லாமல் காயவைத்துக் கொள்ளவும்
  • பிறகு அதை மெல்லிய வட்டங்களாக சீவிக் கொள்ளவும்
  • கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் செய்து வைத்துள்ள வாழைக்காய் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
  • ஒரு பாத்திரத்தில் உப்பு மஞ்சள்தூள் சேர்த்து பொரித்து வைத்துள்ள வாழைக்காய் துண்டுகளை அதில் சேர்த்து கலந்து சாப்பிட சுவையாக இருக்கும்
  • எளிதில் செய்யக்கூடிய நேந்திரம் சிப்ஸ் தயார்