பாப்கார்ன்/Popcorn

Copy Icon
Twitter Icon
பாப்கார்ன்/Popcorn

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 5
  • காய்ந்தமக்காச் சோளம் 1 கப்


  • மஞ்சள் தூள் 1 சிட்டிகை


  • உப்பு 1 ஸ்பூன்


  • நெய் 5 ஸ்பூன்

Directions

  • ஒரு குக்கரில் நெய் ஊற்றி காய்ந்ததும் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து காய்ந்த மக்காச் சோளத்தை சேர்த்து குக்கரை மூடி விடவும்
  • சிறிது நேரத்தில் மக்காச்சோளம் பாப்கார்ன்களாக பொரிந்துவிடும்
  • எளிதில் செய்யகூடிய சுவையான பாப்கார்ன் தயார்