Home
Contest
Contact
Login
Home
Contest
Contact
Login
பாப்கார்ன்/Popcorn
Description
Cooking Time
Preparation Time :
10 Min
Cook Time :
10 Min
Total Time :
20 Min
Ingredients
Serves :
5
காய்ந்தமக்காச் சோளம் 1 கப்
மஞ்சள் தூள் 1 சிட்டிகை
உப்பு 1 ஸ்பூன்
நெய் 5 ஸ்பூன்
Directions
ஒரு குக்கரில் நெய் ஊற்றி காய்ந்ததும் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து காய்ந்த மக்காச் சோளத்தை சேர்த்து குக்கரை மூடி விடவும்
சிறிது நேரத்தில் மக்காச்சோளம் பாப்கார்ன்களாக பொரிந்துவிடும்
எளிதில் செய்யகூடிய சுவையான பாப்கார்ன் தயார்
Hajirasheed Haroon
Follow
#Tags
Vegetarian